LATEST POSTS
-
“ராமாயண காவியத்தின் மெய்ப்பொருள்கள்”
1. ராமாயண காவியத்தில் முதன் முதலில் ஸ்ரீ ராமபிரானுக்கு விசுவாமித்திர மகரிஷியால் கொடுக்கப்பட்ட assignment ‘தாடகை வதம்’ தான். முதலில் ஸ்ரீராமபிரான் ‘தாடகை’ அரக்க குலத்தை சேர்ந்திருந்தாலும் அவள் ஒரு பெண் பாலாக இருப்பதால் சற்று தயங்கிய போது விசுவாமித்திர மகரிஷி ‘தாடகை’ பெண்ணாக இருந்தாலும் கொல்வதில் தவறில்லை ஏனெனில், ‘தாடகை’ என்பது ஒவ்வொருவர் உள்ளும் குடி கொண்டிருக்கும்-அகங்காரம் என்னும் individual ignorant and arrogant energy, என்றும், அவளை வதம் செய்வதில் தவறில்லை என்று எடுத்துரைத்து வதம்…
-
“Fear”
மெய்ஞானத்தை பற்றிய ஒரு அருமையான தகவல் இது👌, அதாவது எவ்வாறு ஒரு நதியானது தான் கடந்து வந்த பொய்யான பாதைகளால் (அடையாளங்களால்) உருவான பொய்யான பயம் முழுவதையும் அமைதி நிறைந்த கடலில் கரைத்து தானும் அதில் ஒன்றாகி விடுகிறதோ, அவ்வாறே ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாளும் தன் விழிப்பு நிலையில் கடந்து வந்த பொய்யான அடையாளங்களையும், அதன் காரணம் உருவான பொய்யான பயங்களையும், தன்னுடைய அமைதியான ஆழ்ந்த உறக்க நிலையில் ஒன்றுமில்லாமல் கரைத்து, அந்த அமைதி நிறைந்த,…
-
Who among us truly comprehends?
Who among us truly comprehends?Not those who speak the same language, have the same gender or opposite sex, or have the same religion, caste rituals, wisdom, or general knowledge, or neighbors, or are of the same age group, status, business, or citizenship, but those who share a passion to understand one another through true silence,…
-
செந்தூர ஹனுமான்?
ஸ்ரீ ஹனுமான் வாயுபுத்திரன் அதாவது எல்லாவிதமான அங்கங்களும் பிராண-வாயு என்ற சூத்திரத்தினால் பிரியாமல் என்றென்றும் நிரந்தரமாக கட்டப்பட்ட தேகம் கொண்டவன், அதன் காரணம் சிரஞ்சீவித்துவம் பட்டத்தை பெற்றவன். “பிராணனும் சரீரமும், அன்னமும் அன்னதானமும் ஆகிறது” என்னும் தைத்தரியோ உபநிஷத் வாக்கின்படி ஸ்ரீ ஹனுமானுக்கு அப்பிராணவாயுவே உணவாகவும் அமைந்து விடுவதால், அவருடைய பிராணனும், சரீரமும் ஒன்றினில் ஒன்றாக ஒடுங்கி, ஒன்றாகவே என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறது. சிவப்பு நிறம் கொண்ட செந்- தூள்கள் தான் மருவி செந்தூரம் அல்லது சிந்தூர்…
-
Surrender your physical form to your consciousness.
Give your life to the one who already owns your breath and moments.- Hazrat Rumi Who owns your breath and moments?One would have claims during their waking state—that is, with a body consciousness state—that he owns his breath and moments. However, in profound slumber, pure consciousness, which is the true owner of every breath and…
-
The world exists how you perceive it.
நீங்கள் எப்படி உணருகிறீர்களோ அப்படித்தான் உலகம் இருக்கிறது.நீங்கள் பார்ப்பது அல்ல; நீங்கள் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதுதான். நீங்கள் கேட்பது அல்ல; நீங்கள் அதை எப்படி கேட்கிறீர்கள் என்பதுதான்.நீங்கள் உணருவது அல்ல; அதை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதுதான். – ரூமி உலகத்தை பார்ப்பதற்கும் அதை எப்படி பார்க்கிறீர்கள் என்பதற்கும் உள்ள வேறுபாடு என்பது? உலகத்தை பார்ப்பது என்பது ஒருவர் தம் புறக்கண்களால் மட்டுமே பார்ப்பது,மாறாக எப்படிப் பார்க்கிறீர்கள் என்பது, பார்க்கும் தம் கண்களுக்கு எது ஒளியாக இருந்து…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

