Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
“நீர் விளையாடேல்”
“நீர் விளையாடேல்” இது அவ்வையார் இயற்றிய ஆத்திசூடி நூலில் இடம்பெறும் 69-வது அறிவுரையாகும். மேலோட்டமான பொருள் :“நீரில் தேவையின்றி விளையாடாதே” ஆழம் அறியாத நீர்நிலைகளில் இறங்கி விளையாடுவது ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, நீர்நிலைகளில் கவனமின்றி விளையாடி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதே இதன் வெளிப்படையான அறிவுரையாகக் கொள்ளப்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் நீர் விளையாட்டு என்பது பாதுகாப்பான சூழலில் ஒரு சிறந்த பொழுதுபோக்காகவும் இருக்கிறது. எனவே, இந்த அறிவுரையை வெறும் புறப்பொருளாக…
