Category: சனாதன தர்மம்
-
யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?
யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?ரமண மகரிஷி கூறுகிறார்: “தன்னைவிட உயர்ந்த சக்தியை உணரும்போது மட்டுமே அகங்காரம் அடிபணிகிறது. அத்தகைய உணர்தலே சரணாகதி; அதுவே தன்னடக்கமும் ஆகும்.” எதிர்கொள்ள முடியாத ஓர் உயர்ந்த சக்தியாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட “அகங்காரம்” கருதுவது அவரவர்களது மரணத்தையே, ஏனெனில், எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் தலை தூக்கும் வரையில், ஒருவரது அகங்காரம் அடிபணியாது. மரணம் ஒன்றே எதிர்கொள்ள முடியாத ஒரே சக்தியாக ஒவ்வொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு அகங்காரமானது மரணத்தை எதிர்கொள்ள முடியாது…
