Category: ஆத்திச்சூடி
-
“ஊக்கமது கைவிடேல்” – அவ்வையாரின் ஆத்திச்சூடிக்கு ஒரு மெய்ப்பொருள் விளக்கம்:
“ஊக்கமது கைவிடேல்” – அவ்வையாரின் ஆத்திச்சூடிக்கு ஒரு மெய்ப்பொருள் விளக்கம்:“ஊக்கமது கைவிடேல்” என்பது அவ்வையாரின் ஆத்திச்சூடியின் ஆறாவது வாக்காகும். ஊக்கம் என்பது பொதுவாக இரு வகைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது.முதலாவது, பிறர் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கேட்கும்போது மனதில் புத்துணர்ச்சி தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் மனோசக்தி உடலோடு வலிமையாக ஒன்றிப்பதால் ஒரு வகையான உற்சாகம் உருவாகிறது. ஆனால் அது புலன்களின் தாக்கத்தால் உண்டாகும் ஊக்கமாக இருப்பதால், சிறிது காலத்திலேயே மங்கிவிடுகிறது. இரண்டாவது, சில மகான்கள் அல்லது உண்மையான குருமார்கள்,…
