Tag: நம்மாழ்வார்
Tag: நம்மாழ்வார்
-
“There is nothing but He.”
‘அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்அவனே அஃது உண்டு உமிழ்ந்தான், அளந்தான்அவனே யவனும் அவனும் அவனும்அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே‘.இது நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (9.3.2) பாசுரத்தின் புகழ்பெற்ற வரிகளாகும். . தமிழ் இலக்கணத்தில் தன்னிலை (நான்), முன்னிலை (நீ), படர்க்கை (அவன்) என்பது உண்டு. ‘நான், நீ’ என்று இருக்கும் போதுதான், அதாவது தன்னிலையும், முன்னிலையும் இருக்கும் போதுதான் அங்கு ‘அவன்’ என்பது படக்கையாக சுட்டிக் காட்டப்படும். ஆனால் இங்கு நம்மாழ்வாரால் சுட்டி காண்பிக்கப்படும் ‘அவனே’ என்பது,…
