Tag: self realisation
Tag: self realisation
-
” சிவமா, சவமா, இரண்டும் கெட்டான் நிலை”
“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்,உடம்பினுக் குள்ளே ஒருபொருள் கண்டேன்.”சைவ சித்தாந்தத்தின் சிகரமாக விளங்கும் திருமூலரின் இந்த வரிகள், மனித வாழ்வின் மிக நுணுக்கமான ரகசியத்தைச் சொல்லுகின்றன. பொதுவாக, “உடல் அழியக்கூடியது, அது ஒரு சவம், உயிர் மட்டுமே உண்மை” இதுவே பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. ஆனால், திருமூலர் சொல்லும் உண்மை என்ன? இந்த உடலையும் உயிரையும் பிரித்துப் பார்க்காமல், இரண்டையும் எவ்வாறு ‘உண்மை’ என நிலைநிறுத்துவது? இதோ ஒரு தேடல். அந்த ‘இரண்டும் கெட்டான்’ நிலை:நாம் அன்றாட…
