Tag: நம்பிக்கை
Tag: நம்பிக்கை
-
திருவாசகம் /சிவபுராணம்-7
“வணக்கத்துக்குரியவன் ஒருவனே”“சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்,அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”இவை மாணிக்கவாசக பெருமான் அருளிய சிவபுராணத்தின் அனுபவமிக்க வரிகள். பொதுவாக நாம் “நான்”, “நீ”, “அவன்” என்று தன்மை, முன்னிலை, படர்க்கை என வேறுபடுத்திப் பார்க்கிறோம். ஆனால் மெய்ஞானப் பார்வையில், “நான்” என்பதும், “நீ” என்பதும், “அவன்” என்னும் ஒரே பரம்பொருளின் பிரதிபலிப்புகளே அன்றி, தனித்தனி இருப்புக்கள் அல்ல. உண்மையில் எக்காலத்தும் நிலைத்திருப்பது “அவன்” மட்டுமே. அந்த “அவன்” சிவமாகவும், சிவமயமாகவும், எங்கும்…
