Tag: நம்பிக்கை
Tag: நம்பிக்கை
-
“இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”
“இரண்டல்ல, ஒன்றினுள் ஒன்றே”ஸத்குருவும், ஒரு உண்மையுள்ள சீடனும் உண்மையில் தனித்தனி நபர்கள் அல்ல! அதுபோன்றே ஸத்குருவும், அந்தர்யாமியும் வெவ்வேறு அல்ல ஒன்றே! பிருஹதாரண்யக உபநிஷதம் 3.7.3 இல், ரிஷி யாக்ஞவல்கியர் அந்தர்யாமியை பற்றி இவ்வாறு கூறுகிறார். “எவர் பூமியில்(நிலத்தில்) இருந்து கொண்டு பூமியில் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அழிவற்றவர்,”என்று. ஒவ்வொரு மனிதர்களின் தேகமும் நிலம், நீர், காற்று,…
