Tag: பொருட்பால்
Tag: பொருட்பால்
-
“தெய்வமும், முயற்சியும்”
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும். (குறள் 619) இதன் மெய்ப்பொருள்:மனிதர்கள் என்றும் சுதந்திரமானவர்கள் அல்ல! ஒவ்வொரு மனிதர்களும் இரண்டு விதமான தன்மைகளால், ஒன்று இறையருள், மற்றொன்று கர்ம விளைவு என்னும் இவற்றால் சூழப்பட்டுள்ளனர். இது ஒவ்வொருவரின் பிறப்பினோடையே, அதாவது அவர்கள் தாயின் கருவறையில் வாசம் தொடங்கும் போதே, அதனுடன் இச்சூழல்கள் இரண்டறக் கலந்திருந்தே தொடர்கிறது. அதற்கு ஏற்பவே அவர்களது ஒவ்வொரு அசைவும் தீர்மானிக்கப்பட்டும், இயக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. எனினும் மனிதர்கள் இதை அறிய முற்படாமல், தங்களின்…
