Tag: Bible
Tag: Bible
-
திருக்குறள் 238 – மெய்ப்பொருள் விளக்கம்:
வசையென்ப வையத்தார்க் கெல்லாம்இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.திருக்குறள்: அறத்துப்பால்: 238 பொருள்:தமக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாகிய இசையைப் பெறாவிட்டால், உலகத்தார் அனைவரும் அத்தகைய வாழ்க்கையைப் பழி என்று கூறுவர். இந்தக் குறளை,“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு”என்னும் திருவள்ளுவரின் மற்றொரு திருக்குறளின் அடிப்படையில் நாம் நோக்குவோம். இசை என்பதற்கு ஓசை, சொல், புகழ், என்ற பொருள்கள் உள்ளன. மனிதப் பிறவி என்பது தனக்காக மட்டும் வாழ்வதற்கல்ல. உள்ளே உயிருக்கு, இறை இசை வழியே…
