Category: Mysticism
-
திருக்குறள் : 420..பொருட்பால்.. அதிகாரம் 42.. கேள்வி
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்”. பொருள்:செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள் இறந்தாலும் என்ன உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. மெய்ப்பொருள்:ஒருவர் வாயில் சுவை உணர்வை உணருவதற்கு நாக்கு என்னும் உறுப்பு உள்ளது. நாக்கினில் உணர்ச்சி நரம்புகள் இல்லை என்றால் உண்பவர் வாயில் சுவை ஏற்படாது.அதுபோன்று ஒருவர் செவியால் கேள்விச் சுவையை உணர்வதற்கு உறுப்பாகப் பயன்படுவது அவரவர்களது மெய் என்னும் உடல்/உள்ளுணர்வு சார்ந்த கருவி எனலாம். மெய்மறந்த நிலை என்பது…
