Tag: அறத்துப்பால்
Tag: அறத்துப்பால்
-
உடம்பொடு உயிரிடை ..கொள்ளும்.. உறவும் நட்பும்… திருக்குறள்: 338
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 உடம்பொடு உயிரிடை ..கொள்ளும்.. உறவும் நட்பும்…“குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றேஉடம்பொடு உயிரிடை நட்பு.”திருக்குறள் 338 — அறத்துப்பால் —அதிகாரம்: நிலையாமை.. வள்ளுவர் பெருமான், அரிதிலும் அரிதாகக் கிடைக்கப்பெற்ற இந்த மனித உடம்புக்கும், அதனுள் இயங்கும் உயிருக்கும் இடையிலான உறவைச் சுட்டிக்காட்டும்போது, “நட்பு” என்னும் புனிதமான சொல்லை ஏன் பயன்படுத்தி உள்ளார். ஏனெனில் நட்புதான் காதலாக மாறி உடல், உயிர் ஒன்றன உணரும் அத்வைத நிலை கிட்டும்… ஓர் உடம்பும், உயிரும் மானுடப்…
