Category: திருமூலர் திருமந்திரம்
-
அழியாத செல்வம் கல்வி: திருக்குறள் 400 |
திருக்குறள்: 400 – பொருட்பால் – கல்வி அதிகாரம்“கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவை.” வள்ளுவர் பெருமான் இக்குறளில், அழியாத உயர்ந்த செல்வம் கல்வி என்றும், மற்ற செல்வங்கள் அதற்கு ஈடாகாது என்றும் வலியுறுத்துகிறார். இதனைத் திருமூலர் அருளிய,“தன்னை அறிய தனக்கொரு கேடில்லை”என்ற திருமந்திர வாக்கியத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, வள்ளுவர் கூறும் “கல்வி” என்பது வெறும் எழுத்தறிவு அல்லது உலகியல் அறிவு மட்டுமன்று; மனிதன் தன்னைத் தானே அறிந்து கொள்ள உதவும் ஞானக் கல்வியாகும் என்பதும்…
