Tag: சிவவாக்கியம்
Tag: சிவவாக்கியம்
-
விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 7
விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 7பண்டைய விக்ஞான பைரவ தந்திரத்தின் ஏழாவது சூத்திரத்தில், ஞானோதயத்திற்கான மற்றொரு நேரடிப் பாதையை சிவன் வெளிப்படுத்துகிறார்:“ஒவ்வொரு ஓசையும் மரித்துப்போகும், ஆனால் மௌனம் நிலைத்திருக்கும். இரைச்சலைத் துரத்துவதை நிறுத்தி, என்றும் நீங்காத ஒன்றில் பிரவேசியுங்கள்.” இதன் விளக்கம்:“கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்போன் மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்”. என்று ஸ்ரீமத் பகவத் கீதை அத்தியாயம் 4: ஸ்லோகம்: 18 ல் ஸ்ரீ கிருஷ்ணர் உபதேசித்துள்ளார். இதில்…
