Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
“நாதன் நாமம் நமச்சி வாயவே”
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே”.திருஞானசம்பந்தபெருமான் பதிகம் உங்கள் குரலை அல்ல, உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள். மலர்களை வளர்ப்பது மழையே தவிர, இடியல்ல. வார்த்தைக்கு குரலுக்கும் உள்ள வேறுபாடு என்பது, ‘வார்த்தை’ என்றென்றும் அழிவற்றது, நீக்கமற எங்கும் பரவி உள்ளது, குரலைப் போன்ற அதிர்வெண்கள் இல்லாததால் போக்கும் வரவும் இல்லாதது, அதனால் காலமும் வெளியும் அதற்கில்லை, அதுவே “நாதன் என்னும் இறைவனாக இருக்கிறது, நாதனின் நாமமாகவும்…
