LATEST POSTS


  • Old testament-5

    அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். நீதிமொழிகள் 5:2உண்மை எது பொய் எது என்று அறியாமல், பொய்யை உண்மையென உதடுகள் வழியே வார்த்தையாக  வெளிப்படுத்திக் கொண்டிருந்த ஒருவரின் அறியாமை என்னும் இருள், கர்த்தரின் கிருபையால் நீங்கப்பெற்ற பின்,உண்மையை உண்மையென கண்டறிந்த பின் கிட்டிய  அவ்- அறிவொளியை,  அவர்தம் உதடுகள் விவேகத்தால் மூடியபடியே ,அவர்தம் உள்ளுக்குள்ளேயே இடைவிடாது பேணிக் கொண்டிருக்கும், அதாவது போற்றிக் கொண்டிருக்கும்.

    Read more

  • Old testament-4

    உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. சங்கீதம் 122அலங்கம் என்பதற்கு அரண் (பாதுகாப்பு) என்று ஒரு பொருள் உண்டு.“சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகைஊக்கம் அழிப்ப தரண்”. (குறள்:744)பொதுப்பொருள்: காக்க வேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் (அரண்மனை போன்று) பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்துவந்த பகைவரிருடைய ஊக்கத்தை அழிக்க வல்லது அரண் ஆகும்.மெய்ப்பொருள்: காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம், என்னும் இவ் ஏழு குணங்கள்தான் ஒவ்வொரு மனிதர்களுக்குளேயும், கண்களுக்கு புலனாகாமல்,…

    Read more

  • Old testament-3

    “உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார், ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள், ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்’. உபாகமம் 28:7 Interpretation: ஒவ்வொருவருக்கும் விரோதமாக எழும்பும் சத்துருக்கள் காமம்,குரோதம்,துவேசம்,லோபம்,மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழு குணங்களே ஆகும். இவைகள் ஒருவனுக்கு விரோதமாக எழும் முன்பே கர்த்தர் ஆனவர் முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார். அதாவது  இவ்வெழு குணங்களுக்கு காரணமான  எண்ணங்களின் குவியலால் ஆன ‘மனம்’  என்பது ஒரு பொதுவான…

    Read more

  • naked vs. dressed

    “A truth can walk naked, but a lie always needs to be dressed.”  – Khalil Gibran What this means is that the truth can manifest itself without any external disguise and without the aid of mind and intellect, i.e., without hiding themselves, whereas falsehood can manifest itself only with external disguise and with the help…

    Read more

  • “ஷஷ்டி விரத பலன்”

    ‘கந்து’ என்றால் யானையைக் கட்டிப்போடும் தறி’ என்று பொருள் உள்ளது. உயிர்கள் என்னும் யானைகளை மாயையிலிருந்து மீட்டு அவர்களைக் கட்டிப் போடுபவன் என்பதால் அவர் ‘கந்தன்’ ஆனார். ‘கந்து’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடு’ என்ற பொருளும் இருக்கிறது. உயிர்கள் கந்தப்பெருமானை பற்றிக் கொண்டால் அவர்கள் பிறவிச்சுழலில் இருந்து மீள்வார்கள். ஆகையால் ‘கந்தன்’ என்பதற்கு ஒன்றோடு ஒன்று ‘இணைப்பை ஏற்படுத்துதல்’ என்று பொருள் கொள்ளலாம். அதாவது இருவேறு இணையாத தன்மைகள் ஞானஸ்கந்தன் கருணையால், ஒன்றினை ஒன்று பற்றுக்கோடாக பற்றி…

    Read more

  • Restlessness is the cause of an undisciplined life.

    “Think of yourself as dead. You have lived your life. Now, take what’s left and live it properly.”Marcus Aurelius“உன்னை இறந்துவிட்டதாக நினைத்துக்கொள். உன் வாழ்க்கையை நீ வாழ்ந்துவிட்டாய். இனி, மிச்சமிருப்பதை எடுத்து ஒழுங்காக வாழு.”- மார்கஸ் ஆரேலியஸ்Interpretation: ஒருவர் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொண்டு மீண்டும் வாழ்வது என்பது சாத்தியமா என்றால், வள்ளுவர் பெருமான் இது சாத்தியமே என்று தம் திருக்குறளில்,“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்