LATEST POSTS
-
Neither this nor that—yet somewhere between the two… abide there.
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏இதுவும் அல்ல; அதுவும் அல்ல; ஆனால் இவ்விரண்டிற்கும் இடையில் எங்கோ… அங்கு நில்.உள்மூச்சும் அல்ல; வெளிமூச்சும் அல்ல; ஆனால் இவ்விரண்டிற்கும் இடையில் எங்கோ… அங்கு நில்.உடலும் அல்ல; உறுப்புகளும் அல்ல; ஆனால் இவ்விரண்டிற்கும் இடையில் எங்கோ… அங்கு நில்.அறிவும் அல்ல; அறிபவனும் அல்ல; ஆனால் இவ்விரண்டிற்கும் இடையில் எங்கோ… அங்கு நில்.எண்ணமும் அல்ல; எண்ணுபவனும் அல்ல; ஆனால் இவ்விரண்டிற்கும் இடையில் எங்கோ… அங்கு நில்.பார்வையும் அல்ல; பார்ப்பவனும் அல்ல; ஆனால் இவ்விரண்டிற்கும் இடையில்…
-
திருமூலரின் திருமந்திரம் – உரை எண்: 1444:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலரின் திருமந்திரம் – உரை எண்: 1444:“உயிர்க்கு உயிராய் நிற்றல் ஒண் ஞான பூசைஉயிர்க்கு ஒளி நோக்கல் மகா யோக பூசைஉயிர்ப்பெறும் ஆவாகனம் புறப்பூசைசெயற்கு இடை நேசம் சிவபூசை யாமே.” உயிர்க்கு உயிராய் நிற்றல் – ஒண் ஞான பூசை:“உங்களுக்குள் ஒரு உந்தும் சக்தி இருக்கிறது; அது உங்களுக்கு உயிர் கொடுக்கிறது. அதைத் தேடுங்கள்” என்று சூஃபி ஞானி ஹஜ்ரத் ரூமி கூறுகிறார். அந்த உந்தும் சக்தியானது, ஒவ்வொரு உள்மூச்சுக்கும் வெளிமூச்சுக்கும் இடையிலும்,…
-
பைரவரின் அருள் – 7- விஞ்ஞான பைரவ தந்திரம் – சுலோகம் 21
संस्कृतम्यथालोकेन दीपस्य किरणैर्भास्करस्य च ।ज्ञायते दिग्विभागादि तद्वच्छक्त्या शिवः प्रिये ॥ २१ ॥IAST Transliterationyathālokena dīpasya kiraṇair bhāskarasya ca |jñāyate digvibhāgādi tadvac chaktyā śivaḥ priye || 21 || பொருள்“ஒரு விளக்கின் ஒளியாலும் சூரியனின் கதிர்களாலும் திசைகளும் வெளியின் பரப்பும் அறியப்படுவது போல, அன்பே! சக்தியின் மூலமாகவே சிவனும் அறியப்படுகிறார்.” பொருள் விளக்கம்நாபிக் கமலத்தில் நாதமும் விந்துவும் கலந்து சிவஜோதியாக விளங்கும் பரமசிவமே அனைத்திற்கும் மூலமாக இருக்கிறார். அந்தச் சிவஜோதியிலிருந்து…
-
பைரவரின் அருள் – 6- விஞ்ஞான பைரவ தந்திரம் – சுலோகம் 20
संस्कृतम्शक्त्यवस्थाप्रविष्टस्य निर्विभागेन भावना ।तदासौ शिवरूपी स्यात् शैवी मुखमिहोच्यते ॥ २० ॥IAST Transliterationśakty-avasthā-praviṣṭasya nirvibhāgena bhāvanā |tadāsau śivarūpī syāt śaivī mukham ihocyate || 20 ||பொருள்:“ஒருவர் சக்தியின் நிலையில் ஆழ்ந்து, சக்திக்கும் சிவனுக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை என்ற உணர்வில் நிலைபெறும்போது, அவர் சிவனின் இயல்பையே அடைகிறார். ஆகவே, ஆகமங்களில் சக்தியே சிவனை அடைவதற்கான நுழைவாயில் (முகம்) என்று கூறப்படுகிறது.” பொருள் விளக்கம்:ஒவ்வொரு உயிரிலும் வெளிப்படும் சக்தி, பிராணனாக இயங்குகிறது.…
-
“ஊக்கமது கைவிடேல்” – அவ்வையாரின் ஆத்திச்சூடிக்கு ஒரு மெய்ப்பொருள் விளக்கம்:
“ஊக்கமது கைவிடேல்” – அவ்வையாரின் ஆத்திச்சூடிக்கு ஒரு மெய்ப்பொருள் விளக்கம்:“ஊக்கமது கைவிடேல்” என்பது அவ்வையாரின் ஆத்திச்சூடியின் ஆறாவது வாக்காகும். ஊக்கம் என்பது பொதுவாக இரு வகைகளில் ஒருவருக்கு ஏற்படுகிறது.முதலாவது, பிறர் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைக் கேட்கும்போது மனதில் புத்துணர்ச்சி தோன்றுகிறது. அந்தச் சமயத்தில் மனோசக்தி உடலோடு வலிமையாக ஒன்றிப்பதால் ஒரு வகையான உற்சாகம் உருவாகிறது. ஆனால் அது புலன்களின் தாக்கத்தால் உண்டாகும் ஊக்கமாக இருப்பதால், சிறிது காலத்திலேயே மங்கிவிடுகிறது. இரண்டாவது, சில மகான்கள் அல்லது உண்மையான குருமார்கள்,…
-
பைரவரின் அருள்- 1 – விஜ்ஞான பைரவ தந்திரம்: ஸ்லோகம் 1
संस्कृतम्श्रीदेव्युवाच ।श्रुतं देव मया सर्वं रुद्रयामलसम्भवम् ।त्रिकभेदमशेषेण सारात्सारविभागशः ॥ १ ॥IAST Transliterationśrī devy uvācaśrutaṃ deva mayā sarvaṃ rudrayāmalasambhavam |trikabhedam aśeṣeṇa sārāt sāra-vibhāgaśaḥ || 1 || பொருள்:தேவி கூறினாள்:“ஓ தேவா! ருத்ரயாமல ஆகமத்தில் தோன்றிய அனைத்து உபதேசங்களையும், திரிக சாஸ்திரத்தின் எல்லாப் பிரிவுகளையும், அவற்றின் சாரத்தின் சாரமாக விளக்கப்பட்டபடியும் நான் முழுமையாகக் கேட்டிருக்கிறேன்.” பொருள் விளக்கம்:காஷ்மீர் சைவத் தத்துவ நோக்கம்இங்கு “திரிக” (Trika) என்பது மூன்று தனித்தனி பிரிவுகளை…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

