LATEST POSTS
-
You are that!- “The pure presence”
Ramana Maharishi says: “There is no creation, no destruction, none bound, none seeking, striving, gaining freedom.Know that this is the Truth supreme.” ரமண மகரிஷி கூறுகிறார்: “படைப்பு இல்லை, அழிவு இல்லை, கட்டுப்படவில்லை, தேடுவது, பாடுபடுவது, விடுதலை பெறுவது எதுவும் இல்லை. இதுவே உயர்ந்த உண்மை என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” இதேபோன்ற வாசகம் “படைப்பும் இல்லை, இறைவனும் இல்லை, நீயும் இல்லை, நானும் இல்லை” என்ற ஹதீஸ், நாற்பது…
-
எழுத்தறிநாதேஸ்வரர் எனும் அக்ஷரபுரீஸ்வரர், திருஇன்னம்பர்
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏எழுத்தறிநாதேஸ்வரர் எனும் அக்ஷரபுரீஸ்வரர் திருக்கோவில் திருஇன்னம்பர் என்னும் ஊரில் அமையப்பெற்றுள்ளது. இங்குதான் சிவபெருமான் அகஸ்திய மகரிஷிக்கு உயிரெழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, என்னும் இலக்கணத்தை கற்பித்ததாக வரலாறு உள்ளது. “நீயாக நான் நிற்பது என் நாளோ” என்று தாயுமான சுவாமிகள் பாடிய பாடலின் இவவரிகளை, எழுத்தறி நாதேஸ்வரர் என்னும் நாமம் தாங்கிய இவ் இறைவனின் முன் நின்று, “நானாக நீ நிற்பது என் நாளோ” என்று மாற்றிப் பாடி மனம் உருகி…
-
“When you are everywhere, you are nowhere”
When you are everywhere, you are nowhere. When you are somewhere, you are everywhere. – Rumi Interpretation:When you are somewhere, you are everywhere: You are linked to the given name and body; your existence will be limited somewhere to one location only, and when the body with the given name moves, you will feel as…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2008 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ, 🙏பகவான் ரமண மகரிஷியின் அனுபவ உபதேசம் “இருப்பது, அதாவது புற கண்களால் காட்சியாக காண இயலாத மாறாத, நித்தியமான தூய உணர்வாக நாம் இருந்து கொண்டிருப்பது உண்மை; மாறாக பார்ப்பது, அதாவது புறக் கண்களால் காணப்படும் தம் உருவையும் அதுபோன்றே ஏனைய உருவங்களையும் மாறும் காட்சிகளாக பார்ப்பதில், இத்தூய உணர்வானது இருப்பதாக அறியாமையால் எண்ணிக்கொண்டிருப்பது உண்மையல்ல:” அணுக்கள் சுமார் 99% வெற்று இடம் மற்றும் அவை பிரபஞ்சத்தின் 100% என்பதை நீங்கள் கருத்தில்…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 இறப்பதற்கு முன் இறந்து பார் என்ற கருத்தின் அடிப்படையில்திருமூலர் திருமந்திரம் உரை எண் 620 ன் விளக்கம்: மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே. மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு:மன்: என்பதற்கு மந்திரம் என்று ஒரு பொருள் உள்ளது, மன்மனம்: மந்திரமயமான எண்ணங்கள் எத்தேகத்தில் உண்டோ, அங்கு அத்தேகத்திலியே உள்மூச்சாக வாயுவும் அடங்கிவிடும். “மனம் அடங்க…
-
“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்”
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு’எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்துகட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளேமுட்டாத பூசையன் றோகுரு நாதன் மொழிந்ததுவே” -பட்டினத்தார் பாடியது வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம்:சங்கும் சக்கரமும், பகவான் மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வரை, அது வெட்டாத சக்கரமாகவும் பேசாத மந்திரமாகவும், அதாவது பயன்பாடு எதும் இல்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும். வேறொருவர்க்கு எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனிமுடிந்து:எப்பொழுது முக்தியை நாடும் பக்தன் ஒருவன்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

