LATEST POSTS
-
“Conventional opinion versus self-inquiry”
Conventional opinion is the ruin of our souls.~ Rumi. Interpretation:Customary opinion belongs to the body, whereas every soul that resides in it possesses the attribute of inquiry as opposed to the customary option that each body has. Rare individuals, such as Ramana Maharshi, used the attribute of inquiry hidden in the soul as a self-inquiry
-
“தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை”
இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் பெருமையைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை இது. “தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை” என்பது அவ்வையின் கொன்றை வேந்தன் வாசகம்.‘கோயில்’ என்பது ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் குடி கொண்டிருக்கும் இறைவனை குறிப்பது. அதுபோன்று ஒவ்வொரு தாயின் கர்ப்பப்பையும் கோயில் போன்றது தான். இத்தகைய பெருமைமிக்க தாயின் கர்ப்பப்பையை அடைந்து, அதில் பத்து மாதங்கள் வாசம் செய்யும் ஒவ்வொரு குழந்தையும் பேரு பெற்றதுதான். எனினும் அவ்வாறு தாயின் வயிற்றில் உயிரானது வாசம்
-
“No caste, no religion, and so no war.”
Kabir Das vs. Adi Shankara “Now I have no caste, no religion; I am no more what I was!” says Sant Kabir. How can everyone make such an idea possible in practice?In the Nirvana Sataka, Sri Adi Shankara gives a detailed explanation of the phrase: “I am no more what I was!” What are the
-
உங்களை அடிக்கடி சந்தித்து உரையாடுங்கள்.
நீங்கள் உங்களை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறீர்களா? இப்போதே தொடங்குங்கள்.~ ஹஜ்ரத் ரூமி சந்திப்பு என்பது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தல் என்னும் நிகழ்வே ஆகும். அதாவது இத்தகைய சந்திப்பு நிகழ்வதற்கு இரண்டு பார்வையாளர்கள் வேண்டும். அதன்படி ஒருவர் தன்னைத் தானே சந்தித்து பேசிக்கொள்வது என்பது, தம் புறகண்கள் வழியாக முழுவதுமாகவும், உண்மையாகவும் கண்டு நேசித்த ஒருவரை, தம் மனக் கண்ணின் வழியாகவும் இடைவிடாது கண்டு, அகமகிழ்ந்து பேசிக் கொண்டிருத்தலே ஆகும். இத்தகைய சந்திப்பு காதல் வயப்பட்ட
-
“உடன்படிக்கை கர்த்தருடன்”
உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் என் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன்.சகரியா 9:11 பைபிளின் புதிய ஏற்பாட்டில், இயேசு சமாரியப் பெண்ணிடம் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற எவருக்கும் ஒருக்காலும் தாகமுண்டாகாது. நான் கொடுக்கும் தண்ணீர் நித்திய ஜீவனுக்காக ஊறுகிற நீரூற்றாக மாறும்” என்று சொன்னதாக இருக்கிறது. அதாவது இதுவே சமாரிய பெண்ணுக்கும் இயேசுவுக்கும் இடையில் சகரியா 9:11 ல் குறிப்பிட்டது போல் கொண்ட உடன்படிக்கை என்பதாக கொள்ளலாம். அதன்படி இந்த உடன்படிக்கைக்கு
-
“Meditation without a meditator.”
The Bible verse “I AM THAT I AM” is found in Exodus 3:14. This verse is God’s response to Moses when Moses asks what God’s name is. In Exodus 3:14, God tells Moses, “I AM WHO I AM,” and instructs Moses to tell the Israelites that “I AM has sent me to you.” Interpretation:Oh God,
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

