LATEST POSTS
-
You Are That! – “Nurturer of the soul”
Taittirîyaka-Upanishad: Part :3:9 3. “அன்னத்தை மிகுதியும் உண்டாக்க வேண்டும். அது விரதம். பூமியும் ஆகாசமும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. பூமியில் ஆகாசம் ஒடுங்கி நிற்கும். ஆகாசத்தில் பூமி ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான். Interpretation: ‘பூமி’ என்பது காற்று, மண், நீர் மற்றும் நெருப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. ஒவ்வொரு சரீரமும் பூமியின் அம்சமே ஆகும். பூமியில் விளையும் உணவுப் பயிர்கள் யாவும், அதே அம்சங்கள் அடங்கிய சரீரத்துக்கு, பிராணன் மற்றும் நீருடன் கலந்த உணவாக ஆகிறது.…
-
You Are That! – “Conservator of energy”
Taittirîyaka-Upanishad: Part :3:8 2. “அன்னத்தை எறியாதே. அது விரதம். நீரும் நெருப்பும் அன்னமும் அன்னாதமும் ஆகின்றன. நீரில் நெருப்பு ஒடுங்கி நிற்கும். நெருப்பில் நீர் ஒடுங்கி நிற்கும்… கீர்த்தியால் மகானாகிறான்”. Interpretation: ‘நீர்’ எவ்வாறு எறியப்பட்ட அன்னமாக ஆகின்றது? சரீரத்துக்கு முதல் உணவாக இருக்கும் பிராணன் இகழப்பட்ட உணவாகவே உண்ணப்படின் ! அச் சரீரத்தில் ஓடும் இரத்த உற்பத்திக்கு காரணமாய் இருக்கும் உட்க்கொள்ளப் படும் நீரும், பயனற்ற விரைய விந்து சக்தியாக மாறி சரீரத்திலிருந்து எறியப்பட்ட…
-
You Are That! – “True word eater”
Taittirîyaka-Upanishad: Part: 3:7 1. அன்னத்தை இகழக் கூடாது. அது விரதம், (எது உண்ணப்படுகிறது அது அன்னம் எது உண்கின்றதோ அது அன்னாதம்) பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னதாமும் ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும் சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும் இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எழுதுகிறான். Interpretation: ஒருவரின் பிராணன் இகழக்கூடிய உணவாக எப்படி மாறுகிறது? ஏனென்றால், ஒவ்வொரு சுவாசமும்…
-
You Are That! – “Shines as knowledge”
“ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல்”. (குறள் 714:) பால்: பொருட்பால்: அதிகாரம்: அவையறிதல் பொதுப்பொருள்: அறிவிற் சிறந்தவரின் முன் தானும் அறிவிற் சிறந்தவராக நடந்து கொள்ள வேண்டும், அறிவில்லாதவர் முன் தாமும் வெண் கண்ணம் போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும். மெய்ப்பொருள்: “ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்” திருமூலர்: “உனக்குநம் அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி” வள்ளல் பெருமான்: அதாவது ஒவ்வொருவர் அகத்துள்ளேயும் தூய அறிவானது சக்தி வடிவாக, ஒளிரக்கூடிய தன்மை கொண்டதாய் விளங்கிக்…
-
You Are That! – “The Divine Voice”
Sant Kabir says: “RECEIVE that Word from which the Universe springs! That word is the Guru; I have heard it, and become the disciple. How many are there who know the meaning of that word? O Sadhu! Practice that Word! The Vedas and the Puranas proclaim it, The world is established in it, The…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

