LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 1797 ன் விளக்கம்:

    நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை,வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்,ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்,தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை:ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! இவ்வாறு பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19ல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொருவர் உருவும் பரம்பொருளான ஈசனின் உருவமே ஆகும். மேலும் அவ்- உருவம் உருவாகுவதற்கு முன்பும் ஆதி முதலாய் ஈசன்

    Read more

  • “கலையாத கல்வியும், குறையாத வயதும்”-3

    “தவறாத சந்தானமும்” இது அபிராமி பட்டர் அன்னை அபிராமியிடம் வைத்த விண்ணப்பங்களின் ஒன்று. ஒரு தவறாத சந்தான பாக்கியம் ஏற்பட காரணமாக விளங்கும் கணவன் மனைவி இவ்விருவரின் சேர்க்கைக்கு, பல முன் இலக்கணங்கள் திருமூலரால் திருமந்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அத்தகைய இலக்கணத்தோடு இணைந்தால் கிட்டும் சந்தானத்தில்… விரும்பும் வகையில் ஆண் அல்லது பெண், நல்ல தீர்க்கமான ஆயுள், அழகு நிறைந்தஅறிவு, ஆரோக்கியம், சத்துவ குணம் நிரம்பப் பெற்ற வீரம், சகல ஐஸ்வர்யங்கள் போன்ற தன்மைகள் உள்ளடங்கிய சந்தானம் பாக்கியம்

    Read more

  • “Engaging education”

    “Tell me and I forget. Teach me and I remember. Involve me and I learn.’ – Benjamin Franklin“கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” அதிகாரம் கல்வி: குறள் 391 Education that has both absorption and omission is said to be wisdom-based. No one could absorb and remember this education just by hearing only; instead, they simply

    Read more

  • “கலையாத கல்வியும், குறையாத வயதும்”-2

       “கலையாத கல்வியும், குறையாத வயதும்”, என்பதற்கு அடுத்ததாக “ஓர் கபடு வாராத நட்பும்,கன்றாத வளமையும்” – வேண்டி அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் கேட்கிறார். ஓர் கபடு வாராத நட்பும்: கபடு என்பது சூது, வஞ்சனை. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று வள்ளலார் முருகனிடம் முறையிட்டது போல், கபடு என்பது ஒருபோதும் வாராத நட்பு வேண்டி ஏன் அபிராமி அன்னையிட  முறையிடுகிறார்.? ஏனெனில்  நட்பில் கபடு வந்தால், அதனால் ஒருவரிடம்

    Read more

  • *கலையாத கல்வியும், குறையாத வயதும்”-1

    *கலையாத கல்வியும், குறையாத வயதும்”. இது அபிராமி பட்டர் அபிராமி அன்னையிடம் வைத்த விண்ணப்பம். பொதுவாக இயற்கையில் ஒருவரின் வயது என்பது வளர்ந்து கொண்டேதான் போகுமே தவிர, வயது குறையாது. அவ்வாறெனில் அபிராமி பட்டர் குறையாத வயது என்று எதைக் குறிப்பிடுகிறார்? எந்த ஒரு மனிதர்களுக்கும் இளமையில் அபரிமிதமான சக்தியும், தேக ஆரோக்கியமும் குடி கொண்டிருக்கும் வயது வளர வளர இவைகள் குறைந்து கொண்டே போகும். அவ்வாறு வயது வளர்ந்தாலும் அதாவது முதுமை அடைந்தாலும், இளமையில் தம்மிடம்

    Read more

  • “The impact of ‘I am the doer’ vs ‘I do nothing”

    Half of life is lost in charming others. The other half is lost in going through anxiety caused by others. Leave this play. You have played enough. – Rumi Interpretation: When trying to charm others, expectations naturally arise, which in turn convert to anxiety. The underlying cause of this situation is the belief that “I

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation Swami Vivekananda அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பத்ரகிரியார் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்