LATEST POSTS
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 1649 ன் விளக்கம்:
அலைகளும் சமுத்திரமும்: எண்ணங்களைக் கரைக்கும் சிவனருள்! வாழ்க்கைப் பயணம் என்பது எண்ணங்களால் நிரம்பிய பிறவிப் பெருங்கடல். ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற எண்ணங்களின் அலைகளால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். ஆனால், இந்த எண்ண அலைகளுக்குப் பின்னால் நிலைத்திருக்கும் பேரமைதியையும் பேரானந்தத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோமா? அலைகளும் நம் அகங்காரமும்: சமுத்திரத்தில் எழும் அலைகளைக் கவனியுங்கள். அவை சமுத்திரத்திலிருந்து தனித்தனியாகத் தோன்றினாலும், உண்மையில் அவை சமுத்திரத்தைத் தவிர வேறொன்றல்ல. அதுபோலவே, அகங்காரத்தால் தோன்றும் “நான்” என்னும் உணர்வுடன் எழும் எண்ண அலைகள், தங்களைப்…
-
You Are That! – “no partition, no number, no individuals”
“In things of magic sound, there is no partition, no number, no individuals. How sweet is the oneness-unearth the treasure of Unity.” :Rumi Quotes Meaning of “there is no partition”: Yes, There is no soul and no body, only the soul. ”ஜீவன் தோன்றி அசையும் போது ‘உயிர் உடம்பு’ என்னும் மாறுபாடு கொண்டது போலவும், அதுவே அசையாத போது ‘உயிரற்ற…
-
You Are That! -” பாகன்”
திருமூலரின் திருமந்திரம்: 577 “பன்னிரண் டானை பகல்இர வுள்ளது பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன் பன்னிரண் டானையைப் பாகன் அறிந்தபின் பன்னிரண் டானைக்குப் பகல்இர வில்லையே”. “பன்னிரண் டானை பகல்இர வுள்ளது” ‘பன்னிரண் டானை’ என்பது உயிர் எழுத்துக்கள்பன்னிரண்டையும் உள்ளடக்கிய ‘மங்காத ஆன்ம ஒளியினை’ குறிப்பிடுவது. இஃது அறியப்படாத வரையில் அறியாமை என்னும் இருளில் மறைந்த ஒளியாக அதாவது பகலும் இரவாகவே இருந்து கொண்டிருக்கும். “பன்னிரண் டானையைப் பாகன் அறிகிலன்” இவ்வாறு பன்னிரண்டையும் உள்ளடக்கிய மங்காதஇவ்-ஆன்ம ஒளியானது…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

