LATEST POSTS


  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 53 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏இருக்கு உருவாம்எழில் வேதத்தின் உள்ளேஉருக்கு உணர்வாய்உணர் வேதத்துள் ஓங்கிவெருக்கு உருவாகிய வேதியர் சொல்லும்கருக்கு உருவாய்நின்ற கண்ணனும் ஆமே. இருக்கு: என்னும் சொல்லுக்கு வேத மந்திரம் என்னும் பொருள் உள்ளது. அசையா நிலையில் இருக்கும் ஒருவரின் இருப்பை அறிய, அவர் உள் இழுக்கும் மூச்சை கொண்டுதான்  மற்றவர்களால் அத்தகையவர்களின் இருப்பை உணர முடியும்.  ஆக ஒவ்வொருவரின் இருக்கு என்னும் வேத மந்திர சப்தம் கலந்த உள்மூச்சே, அவர்களின் உடம்பைப் பற்றி நிற்கும் உணர்வாக, எழில்மிகு…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 47 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே.  மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்:உயிரானது தான் தங்கும் இடமாக ‘மனை’ என்னும் ஓர் கூட்டை விட்டு மற்றொரு கூடு என பறந்து கொண்டே இருக்கும். பல காலம் செய்த மாதவத்தால், தெய்வம்சம் பொருந்திய மானுட தேகம்   கிடைக்கப்பெற்ற பின்பு தான் விலைமதிப்பு இல்லா பெருமையை அவ் உயிர் பெறுகிறது. நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்:ஆதலின்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 46 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏அந்திவண்ணா அரனே சிவனே என்றுசிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் தொழ முந்திவண்ணா முதல்வா பரனே என்றுபுந்தி வண்ணன்எம் மனம் புகுந்தானே. சிந்தைசெய் வண்ணம் திருந்தடியார் அந்திவண்ணா அரனே சிவனே என்று தொழ :” செய்வனத் திருந்தச் செய்”  என்னும் அவ்வையின் ஆத்திச்சூடி சொல்லியது போல் தம் வாசியை திருவாசியாக திருத்தி செய்யும் அடியார் சிந்தனையுள் மட்டுமே காணப்படும் அந்தி வானத்து நிறம் போல செக்கச் சிவந்த செம்மேனி உடையவனே… முந்திவண்ணா முதல்வா பரனே என்று:…

    Read more

  • New testament-3

    “தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும். நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்”.  1யோவான் 5:4 “தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று”.dvijatva (த்விஜாத்வா) என்பது சமஸ்கிருத சொல். அதன் பொருள் being twice-born அதாவது பிறப்பால் ஒரு முறை தோன்றுவது, தோன்றியபின் “தேவனால் மீண்டும் ஒரு தோற்றம் அல்லது பிறப்பு” என்னும் இருவகை பிறப்புக்கள் மனிதகுலத்திற்கு மட்டுமே ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளது. பைபிள் வாசகம்:In The Bible Jesus replied, “The truth is, no one can…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 45 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவன் ஆமே. விதிவழி அல்லதுஇவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லை: விதித்த விதிமுறைகளின் படி தான் இவ்வுலகம் இயங்குகின்றதே அல்லாமல் வேறு வகையில் அல்ல. அதுபோன்றே ஒவ்வொரு உயிரும் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அவரவர்களின் கர்ம வினைகளின் படி தான்  நடந்து கொண்டிருக்கிறது. அதாவது  ரமண மகரிஷி கூறியது போல் என் முயற்சிக்கினும் என்றும் நடவாது…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 44 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 போற்றி என்பார் அமரர் புனிதன்அடிபோற்றி என்பார் அசுரர் புனிதன்அடிபோற்றி என்பார் மனிதர் புனிதன்அடிபோற்றி என்அன்புள் பொலிய வைத் தேனே.  போற்றி என்பார் மனிதர் புனிதன்அடி:அத்தகைய புனிதனின் திருவடிகளை போற்றும் வழியை அறியாது, மாணிக்கவாசகப் பெருமான் தம் திருவாசகத்தில் சொல்லி உள்ளபடி, சொல்லிய பாட்டின் பொருள் உணராமல் மனிதர்கள் போற்றி… போற்றி என்பார் அசுரர் புனிதன்அடி:அதாவது மனிதர்கள் தாம் சொல்லிய பாட்டின் பொருள் உணராமல், வாய்ச் சொல்லால் போற்றி வல்லசுரர்களாகவும், போற்றி என்பார்…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்