LATEST POSTS


  • “எண்குணத்தான்”

    மேலே உள்ள படம் ராமசாமி கோவிலில் எடுக்கப்பட்டது. அதில் ஸ்ரீ ராமபிரான்  வெவ்வேறு கோணங்களில், எதிரும் புதிருமாக தோன்றிய ஏழு மறாமரங்களை, தன்னுடைய ஒரே ராம பானத்தால்   அடித்து வீழ்த்துவது போல் அழகாக சித்தரிக்கப் பட்டிருந்தது. இதன் மெய்பொருள் ஏழு மறாமரங்களும் காமம், குரோதம், துவேஷம், லோபம், மோகம், மதம், மாத்சரியம் என்னும் ஏழு குணங்களை குறிக்கின்றது. பொதுவாக ஒரு குணத்தின் தன்மை வெளிப்படும் போது மற்ற குணங்களின் தன்மைகள் மறைந்தே இருக்கும்.  ஏழு குணங்களின் தன்மைகளும்…

    Read more

  • “இளமையில் கல்”

    “இளமையில் கல்” என்பது ஔவையார் எழுதிய ஆத்திசூடி நூலில் வரும் ஒரு வரி. இதன் பொருள் ஒருவர் தம் இளமைக் காலத்திலேயே கற்க வேண்டியது கற்க வேண்டும் என்பதாகும். ஆனால் தற்காலத்தில் அனேகர் தங்கள் இளமைக் காலம் கழிந்த பின்பும் கற்று அதனால் உலகியல் பயனும் பெற்றுக் கொண்டிருக் கிறார்கள். எனவே இளமையில் கல்’ என்னும் அவ்வையாரின் சொல் தற்காலத்திற்கு பொருந்தாது எனலாம்! ஆனால் அவ்வையார் சொன்ன “கல்” என்னும் கற்கக்கூடிய மெய்ஞான கல்விக்கு, உடம்பில் உள்ள…

    Read more

  • “எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள்”

    “எந்தயிடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணு பவர்க்கருள் எண்ண மிகுந்தாள்”  இது ஸ்ரீ அகத்திய மாமுனிவர் அருளிய லலிதா நவரத்தின மாலை லதாம்பிகை தேவி பக்தர்களிடமிருந்து தனது ஆசிகளைப் பெறுவதற்காக எந்த உடல் இருப்பையும் எதிர்பார்க்கவில்லை; மாறாக, அவர்கள் உடல் ரீதியாக எங்கிருந்தாலும், அவளுடைய ஆசியைப் பெறுவதற்கான விருப்பத்தை அதிகரிக்க அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால், அவள் அவர்களின் மனதில் வசிப்பாள். கூடுதலாக, லதாம்பிகை தேவி தனது பக்தர்களின் இருப்பிடத்தைத் தேடி, அவர்களுக்கு ஆசிகளை வழங்குவதற்காக ஒரு புலப்படும்…

    Read more

  • திருமூலர் திருமந்திரம் உரை எண் 584 ன் விளக்கம்:

    ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 ஆர்வம் என்பதற்கு நாட்டம் என்று ஒரு பொருள் உள்ளது. இத்தகைய நாட்டத்தை எங்கு வைக்க வேண்டும் என்று திருமூலரின் திருமந்திர உரை விளக்குகின்றது. “நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லைஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லைதேட்டமும் இல்லை சிவனவ னாமே” எல்லாவற்றையும் ஒரு பரமேஸ்வர சக்தி. இயக்கிக் கொண்டிருக்கிறது என்பது பகவான் ரமண மகரிஷியின் அனுபவ அருள் உபதேசம். அதுபோன்று சக்தி என்பது உருவாக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது,  மாறாக…

    Read more

  • “ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து”

    ஒன்றாய் அரும்பி, பலவாய் விரிந்து, இவ்வுலகு எங்குமாய் நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்–என்றன், நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார்– அன்றாலிலையில் துயின்ற பெம்மானும், என் ஐயனுமே. : அபிராமி அந்தாதி பாடல் 56 அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களின் தன்மை கொண்டதே ஒவ்வொரு மானுட தேகமும். அவ்வகையில் ஒவ்வொரு மானுட பிண்டத்திலும் அண்டத்தின் அம்சம் அடங்கி இருக்கிறது. இத்தகைய மானுட உடம்பு ஓர் தாயின் கர்ப்பப்பையில் உருவாகுவதற்கு முன்பு, ஓர் உயிரணு சக்தியாக தந்தையிடமும்…

    Read more

  • “The Inverted tree”

    அபிராமி அந்தாதி பாடல் 2:பனி மலர்ப் பூங்கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில் அணையும், திரிபுர சுந்தரி: குளிர்ந்த மலர் அம்பும், கரும்பு வில்லும், மென்மையான பாசமும், அங்குசமும், கையில் கொண்டு விளங்கும்  மூவுலகிலும் மிகச் சிறந்த அழகியான அன்னை திரிபுர சுந்தரி… “துணையும் தொழும் தெய்வமும் பெற்ற தாயும்:உற்ற துணையாக, இடைவிடாது தொழும் தெய்வமாக விளங்கி, இறுதி மூச்சு அடங்கி பூமியில்  அடக்கமான பின்பும், பூமாதேவியாக பெற்ற தாயாக விளங்கி அத்தேகத்தை  தம்முள் காத்து,…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அருளுடைமை அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குரு வந்தனம் குருவருள் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார்