LATEST POSTS


  • You Are That!-” it is far, and likewise near”

    You Are That!-21- ” it is far, and likewise near “ “it (Self) is far, and likewise near” “ஆத்மா அனைத்திற்கும் அப்பால் உள்ளது, மிக மிக அருகில் உள்ளது” -ஈஸாவாஷ்ய உபநிஷத் ‘ஆத்மா போக்குவரத்து அற்றது’ என்பதும் உபநிஷத் வாக்காக இருக்க எவ்வாறு ‘அது மிக மிக அருகிலும், அனைத்திற்கும் அப்பாலும் இருக்க இயலும்’ ? வாஸ்துவத்தில் ‘ஆத்மா போக்குவரத்து அற்றது’ என்பதே ஸத்தியம். எனினும் ‘அது’ அறியப்படாமல் இருப்பின்….…

    Read more

  • You Are That!- “Swifter than thought”

    “ஆத்மா(Self) மனதை விட வேகமாக செல்வது” Self is Swifter than thought –ஈஸாவாஷ்ய உபநிஷத் உண்மையில் மனம் என்பது ‘மனோ வேகம் வாயு வேகம் ‘என்னும் பழமொழிக்கொப்பா வாயுவை விட வேகமாக செல்லக்கூடியது. அதாவது எண்ணங்களால் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் கண்சிமிட்டும் நேரத்தில் செல்ல முடியும். ஆத்மா மனதைவிட வேகமாக செல்லக்கூடியது எனின் அது எங்ஙனம் சாத்தியமாகும் ? மனம் என்னும் இடைவிடா எண்ணங்கள் தோன்ற ‘Space’ எனப்படும் ‘வெளி‘ தேவை. இஃதின்றி எவரொறுவருக்கும் எண்ணங்கள்…

    Read more

  • You Are That!- “Non moving”

    “ஆத்மா போக்குவரத்து அற்றது” என்பது உபநிஷத் வாக்கு. போக்குவரத்து என்பது இருக்கு மற்றும் இல்லை என்பதிற்கு இடையில் நிகழ்வும் செயல்பாடேயாகும். இஃது இவ்வுடலுடன் மட்டுமே சம்பந்தப்பட்டது. அதாவது ஓர் இடத்தில் இருக்கும் இவ்வுடல் ‘தான்’ இல்லாத மற்றொரு இடத்தை நோக்கி நகர்வதே போக்குவரத்து எனக்கொள்ளலாம். எவ்வாறு பரந்து விரிந்த கடலின் மீது அதே கடல் நீரினால் தோன்றும் அலைகள் அங்கும் இங்கும் நகர்வது போல காட்சி அளித்துக்கொண்டிருக்கின்றதோ அது போல… சர்வ வியாபியான “இருக்கிறது என்றே இருக்கிறது”…

    Read more

  • You Are That!- “Existence without Identification”

    You Are That!-5- Existence without Identification. What is identification?இப்பிரபஞ்சமே சார்புத்தன்மை கொண்டதாகவே விளங்கிக்கொண்டிருக்கின்றது. இது மாறும்தன்மையுடையது, நிலையற்றது. எல்லா விதமான சுட்டும் தன்மைக்கும் (identification) ஆதியில் தொடக்கமாக இருப்பது “நான்”என்னும் சப்தமேயாம். இஃதின்றி எந்தவொரு சுட்டிக்காட்டுதலும் எழவே எழாது. எனினும் அவரவர் தினந்தோறும் அனுபவிக்கும் ஆழ்ந்த நித்திரை நிலையினை ஆராய்ந்து நோக்கினால், அஃதில் “நான்” எனும் சப்தம் எழாததின் காரணம், சுட்டிக்காட்டும் தன்மையும் அங்கு மறைந்து போய்விடுகின்றது. அதாவது தன் உருவையே தான் சுட்டிக்காட்டும்…

    Read more

  • You Are That! – “TRUE-SELF”

    Whosoever looks for the Brahman-class elsewhere than in the Self, was abandoned by the Brahman-class. Whosoever looks for the Kshatra-class elsewhere than in the Self, was abandoned by the Kshatra-class. Whosoever looks for the worlds elsewhere than in the Self, was abandoned by the worlds. Whosoever looks for the Devas elsewhere than in the Self,…

    Read more

  • You Are That!- “தத்-துவம்-அஸி”

    “தத்துவமஸி” இந்துசமய வேத நூல்களில் வேதாந்தப் பொருள்களை விளக்குவதற்காகவே தொகுக்கப்பட்டிருக்கும் பிரிவுகள் உபநிடதங்கள் எனப்படும். அவைகளில் வேதத்திற் கொன்றாக நான்கு மகாவாக்கியங்கள் போற்றப்படுகின்றன. சாமவேதத்தின் மகாவாக்கியம்! தத்-துவம்-அஸி.(तत् त्वम् असि அல்லது तत्त्वमसि) தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய், அல்லது ‘நீ அதுவாக இருக்கின்றாய்’ என்றும் சொல்லலாம். “அது” எனும் பதம் இப்பூவுலகில் தோன்றிய மானுட வர்க்கம் உள்ளிட்ட அனைத்து வகை ஜீவராசிகளையும் சுட்டிக்காட்டப் பயன்படுத்தும் பதம்.…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Kashmir Shaivism Pure awareness Ramana Maharshi Rishi Yajnavalkyar Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்