Tag: நம்மாழ்வார்
Tag: நம்மாழ்வார்
-
“சக்தி பராசக்தி”
1.ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿 இந்த நவராத்திரி புனித பண்டிகை தினத்தில் என் குரு மூலமாக கேட்டு, கற்றதை “சக்தி பராசக்தி“ என்னும் தலைப்பில் இங்கு பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் உருவாக்கிய வசந்தி மேடம் மற்றும் அவர்கள் குழுவினருக்கும், இதற்குரிய வசதிகளை சிறப்பாக உருவாக்கி, அதை நிரந்தரமாகவும் ஆக்கி கொடுத்த ஸ்ரீவஸ்தம் நிர்வாகத்திற்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள். 2.“சக்தி- பராசக்தி”- இது -“பலா அதிபலா என்னும் காயத்ரி மந்திரமாகவே சாவித்ரியோ உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது. மேலும் ரிஷி விசுவாமித்திரர் ஸ்ரீராம…
