Category: சனாதன தர்மம்
-
“தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”
“தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே!”திருமூலர் – திருமந்திரம் பகவான் ஸ்ரீ ரமணமகரிஷியின் உபதேசம் குருவை பற்றி, “குரு என்பது உடல் வடிவம் அல்ல. எனவே குருவின் உடல் வடிவம் மறைந்த பின்னரும் தொடர்பு நிலைத்திருக்கும்”. உரு; என்பதற்கு ‘உடல் மற்றும் உருவமுள்ளது’ என்று பொருள்கள் உள்ளன. எண்ணுபவரின் எண்ணங்களில் முதல் முதல் வெளிப்பாடுக் காட்சியாக அமைவது அவரவர்களின் உருவமே ஆகும். குரு; என்பதற்கு ‘ஞான ஆச்சாரியன்’ என்று பொருள் உள்ளது. அதாவது ஞானத்தை வெளிப்படுத்தும் எவ் உருவத்திற்கும்,…
