Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
சிவவாக்கியர் சித்தரின் பாடல் 369 ன் விளக்கம்:
“ஆறுகொண்ட வாரியும் அமைந்து நின்ற தெய்வமும்,தூறுகொண்ட மாரியும் துலங்கி நின்ற தூபமும்,வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும்,மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”.என்பது சிவவாக்கியர் சித்தரின் 369 வது பாடல்: இதில் மாறுகொண்ட ஹூவிலே சிவாயம் எப்படி மடிந்து போகின்றது என்பதைப் பற்றி ஆராயலாம்.கிருஷ்ண யஜுர் வேதம் சொல்கிறது “நான்” ஒரு நபராக இல்லாமல் சிவமாகவே இருக்கிறேன் என்று. அதாவது எவ்வாறு கடல் அதன் மேற்பரப்பில் தோன்றும் அலைகளை அறியாதோ, அதுபோலவே, “நான்” என்னும் சிவம் அதன் மீது தோன்றும்…
