Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 294 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 துணையதுவாய் வரும் தூயநல் சோதி;துணையதுவாய் வரும் தூயநல் சொல்லாம்;துணையதுவாய் வரும் தூயநல் கந்தம்;துணையதுவாய் வரும் தூயநல் கல்வியே. துணையதுவாய் வரும் தூயநல் சோதி;“வாய்” என்பதற்கு “மூலம்” என்று ஒரு பொருள் உள்ளது. ஒவ்வொருவரின் உடம்பினுள் உள்ள நாபிக்கமலத்தில் மூலக்கணலாக குடி கொண்டிருக்கும் தூய நல் ஜோதியானது, இறைவனாகவும், குருவாகவும், தம் உயிராகவும் விளங்கிக் கொண்டிருப்பதை ஒருவர் முறையாக அறிந்து , அதையே தன் உற்ற துணையாக உணர்ந்தபடியே இருந்தால்…அத்தகைய உணர்வானது, “உடம்பார்…
