Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 411 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “புகுந்து நின்றான் வெளியாய், இருள் ஆகிப்புகுந்து நின்றான் புகழ் வாய், இகழ்வு ஆகிப்பகுந்து நின்றான் உடலாய், உயிர் ஆகிப்புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.” புகுந்து நின்றான் வெளியாய், இருள் ஆகி:புகுந்து: ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஓர் விந்தணுவாக புகும் முன்னரே, ஆணின் விந்தணுக்களுக்குள் புகுந்து, அவ்வாறு அந்த ஆணிடம் விந்தணுக்கள் உருவாகும் முன்னரே அவனிடம் உள்ள இரத்த அணுக்களுக்குள் புகுந்து, இரத்த அணுக்கள் உருவாகும் முன்னரே அவன் உண்ணும் உணவுக்குள்…
