Tag: திருவாசகம்
Tag: திருவாசகம்
-
சார்பும் சார்பின்மையும்
சார்பும் சார்பின்மையும்“கர்மத்தில் அகர்மத்தையும், அகர்மத்தில் கர்மத்தையும் காண்பவனே மக்களில் மேதாவி; அவனே யோகி; அவனே எல்லாம் செய்து முடித்தவன்.”என்று ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 4, ஸ்லோகம் 18-ல் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் குறிப்பிடும் “அகர்மம்” என்பதை வெறும் செயலற்ற நிலை என்று பொருள் கொள்ளாமல், சிவபெருமானின் பேரருளைப் பெற்ற மாணிக்கவாசகப் பெருமான் சிவபுராணத்தில்,“போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனேகாக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே”என்று பாடியுள்ளபடி, எங்கும் எல்லா இடங்களிலும் வியாபித்திருப்பதால்…
