Tag: திருவாசகம்
Tag: திருவாசகம்
-
போக்கும் வரவும் உயிர்க்கில்லை: திருவாசகமும் திருமந்திரமும் உணர்த்தும் மெய்ப்பொருள்:
போக்கும் வரவும் உயிர்க்கில்லை: திருவாசகமும் திருமந்திரமும் உணர்த்தும் மெய்ப்பொருள்: நாம் அன்றாட வாழ்வில், குறிப்பாக அதிர்ச்சியான அல்லது பயமுறுத்தும் தருணங்களைக் கடக்கும்போது சில வார்த்தைகளை மிகச் சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம்: “உயிர் போய் உயிர் வந்தது…” “போன உயிர் திரும்பி வந்தது…” “உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்தேன்…” இந்த வார்த்தைகள் அசாதாரணமான சூழ்நிலைகளில், ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்கள் அறியாமலேயே வெளிவருபவை. ஆனால், உண்மையில் உயிர் போவதுமில்லை, வருவதும் இல்லை. உருவமற்ற உயிரைக் கையில் பிடிப்பது என்பதும் இயலவே இயலாத ஒன்று.…
