Category: வைணவம்
-
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “
“இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “ ஒருவரின் உடலின் சுமை உணரப்படுவது அவ்வுடலுடன் தொடர்புடைய பொருட்களினால். அதாவது பூமியில் உள்ள புவியீர்ப்பு சக்தியினால் ஒருவரின் உடலின் எடை உணரப்படுகிறது. விண்வெளியில் இத்தொடர்பு இல்லாததினால் உருவத்தில் மாற்றம் இல்லாவிடினும், உடல்எடை உணரப்படுவதில்லை. அதுபோன்றே ஒருவர் தம் உடல் அசதி காரணாமாக ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றால், அந்நிலையிலும் உடலின் எடை உணரப்படுவதில்லை. அந்நிலை என்பது எந்தவொரு தொடர்பும் இல்லாத ஏதுமற்ற நிலை. “என்னிடம் வாருங்கள், நீங்கள் அனைவரும் அதிக சுமையுடன் இருக்கிறீர்கள்,…
