-
தெய்வீக சக்தி — “அதைத் தேடுங்கள்…”
தெய்வீக சக்தி — “அதைத் தேடுங்கள்…”“உங்களுக்குள் உங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தேடுங்கள்.”இது ஹஸ்ரத் ரூமியின் வாக்காகப் பரவலாகக் கூறப்படுகிறது. அதே உண்மையை வேறொரு கோணத்தில் ஸ்ரீ ரமண மகரிஷியும் சுட்டிக்காட்டுகிறார்:“உங்களை இயக்கும் அருளின் சக்தியாலேயே நீங்கள் இயங்குகிறீர்கள்.” இந்த இரு கூற்றுகளையும் ஆழமாக நோக்கினால், அவை மனிதனை வெளிப்புற உலகிலிருந்து உள்நோக்கித் திருப்புகின்றன. நம்மை உயிரோடு வைத்திருப்பது என்ன?நாம் சுவாசிக்கிறோம்.இதயம் துடிக்கிறது.இரத்தம் ஓடுகிறது.உணவு செரிக்கிறது.உடல் வளர்கிறது.மனம் சிந்திக்கிறது.புலன்கள் உணர்கின்றன.உறக்கத்தில் நாம் எதையும்…
