Tag: self realisation
Tag: self realisation
-
மார்கஸ் அரேலியஸ் Vs திருவள்ளுவர்
“ஒரு மனிதன் மரணத்திற்கு பயப்படக்கூடாது, ஆனால் அவன் ஒருபோதும் மீண்டும் வாழத் தொடங்காமல் இருக்க பயப்பட வேண்டும்.” – மார்கஸ் ஆரேலியஸ், இவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசராகவும், புகழ்பெற்ற ஸ்டோயிக் தத்துவஞானியாகவும் இருந்தார். இதன் உட்பொருள், தற்போது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மனித உருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரானது, இறந்தபின் அறியாத வேறு எந்த உருவில் புகுந்து வாழும் என்பதை தற்போதே அறிந்தால், நிச்சயம் பயம் ஏற்படும். அந்த பயம் காரணமாக அவன்…
