Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2676 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழிஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅருஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே” ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி: ஓம்எனும் பிரணவம் அ உ ம் என்னும் மூன்று மாத்திரைகளுக்குள், (மாத்திரை என்பது சொல்லின் அளவை குறிப்பிடும் ஒரு முறையாகும்) அடங்கி உள்ள ஒரே மொழியாகும். இதை வேறு எந்த மொழியாலும், சொல்லாலும் சுட்டிக் காட்ட இயலாது. ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு,: இத்தகைய ஓம் என்னும்…
