Tag: அவ்வையார்
Tag: அவ்வையார்
-
“திருவள்ளுவரும் சனாதன தர்மமும்”
“சனாதனா” என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும், இது நிரந்தரமானது, என்றென்றும் உள்ளது, மற்றும் நித்தியமானது என்று பொருள்கள் உள்ளன. “புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்துச்சில் இருந்த உயிர்க்கு“.உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்! என்பது இக்குறளின் பொதுப்பொருள். இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு சொல்ல வந்த மெய்ப்பொருள் யாதெனின் ? இம்மானுட தேகத்தில் தற்பொழுது குடிகொண்டுள்ள உயிரானது இதற்கு முன்னரும் நிலையான வீடுபேரு பெற தேடித்தேடி, பற்பல தேகங்களை நாடி நாடி …
