Tag: அன்பு
Tag: அன்பு
-
“அன்பே சிவமாய் அமர்ந்திருப்பது — உறக்கத்தின் அமைதியிலிருந்து விழிப்பின் ஞானம் வரை”
விளக்கம்:ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 திருமூலரின் திருமந்திர உரை எண்: 270.. “அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே” ஹாஃபிஸ் என்ற புகழ்பெற்ற ஈரானிய சுபி ஞானி கூறுகிறார்: “நான் ஒருமுறை ஒரு பறவையிடம், ‘இந்த இருளின் ஈர்ப்பு விசையில் நீ எப்படிப் பறக்கிறாய்?’ என்று கேட்டேன். அதற்கு அது, ‘அன்பு என்னை உயர்த்துகிறது’ என்று பதிலளித்தது.” ஒவ்வொருவரின் உறக்க நிலையில் வெளிப்படும் ஆழ்ந்த நித்திரை என்பது…
