Tag: அகஸ்தியர்
Tag: அகஸ்தியர்
-
மனமது செம்மையானால்…
மனமது செம்மையானால்… “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா;மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா;மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா;மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே.”இது அகத்திய முனிவரின் பாடல் வரிகள். இங்கே “செம்மை” என்பதற்கு நேர்மை, மனக்கோட்டமின்மை, ஒற்றுமை, பெருமை, தூய்மை, அழகு போன்ற பொருள்கள் உள்ளன. அதாவது, ஒருவர் தனது உருவத்தையே தனது மனக்கண் முன் இடைவிடாது நிலைநிறுத்தும் திறனை குருவருளால் அடையும்போது, அவரது மனம் செம்மை அடைகிறது. அத்தகைய மனம்—நேர்மையானதாகவும்,புற எண்ணங்களால் மனக்கோட்டை கட்டாததாகவும்,புறக்கண்களால்…
