Category: Sufism
-
“அனுமானமும் பிரமாணமும்”
When the soul begins to remember where it truly belongs, the noise of the world slowly fades. – Rumi ஆன்மா உண்மையில் எங்கு சேர்ந்தது என்பதை நினைவில் கொள்ளத் தொடங்கும் போது, உலகின் இரைச்சல் மெதுவாக மறைந்துவிடும். – ரூமி Interpretation:இறந்த பின்பு ஒருவரது ஆன்மா கரை சேர்ந்ததாக, அல்லது இங்கு செய்யும் சடங்குகள் மூலம் கரை சேர்த்ததாக எண்ணிக் கொண்டிருப்பது இரைச்சல் நிறைந்த அனுமானங்களே அன்றி, உண்மையில் அதற்கு…
