Category: Sufism
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண்: 1763
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 ” உருவும் அருவும் அருவோடு உருவும்அருவும் பர சிவன் மன் பல் உயிர்க்குகுருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்தரு என நல்கும் சதா சிவன் தானே.” குரு என்பது யார்?பொதுவாக, குரு என்றவுடன் நம் சிந்தனையானது ஒரு பௌதீக உருவத்தை நாடுகின்றது. ஆனால் திருமூலர், குரு என்பது ஒரு பௌதீக பொருள் அல்ல; எல்லா உயிர்களிலும் அந்தர்யாமியாக ஒளிரும் சதாசிவத் தத்துவம் என்று விளக்குகிறார். மனிதன் உடலால் வாழ்வதில்லை; அதற்கு ஆதாரமான…
