Category: திருக்குறள்
-
“தன்னைத்தான் பார்த்தார் இல்லை”
“தன்னைத்தான் பார்த்தார் இல்லை”எவ்வாறு ஒருவர் தன்னைத்தான் பார்ப்பது?மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பிலேயே மூன்று விதமான உருவங்கள் அருளப்பட்டுள்ளது. ‘ மனோ ரூபம்’ என்று சொல்லக்கூடிய சூட்சம சரீரம் இதுவே ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் ஸ்தூல ரூப காட்சியாக வெளிப்படுகிறது அதுவே கனவு நிலையில் சூட்சம ரூப காட்சியாகவும் செயல்படுகிறது. விழிப்பு நிலையும் கனவு நிலையும் ஒடுங்கிய ஆழ்ந்த நித்திரையில், மனம் ஒடுங்க பெற்ற நிலையில் மனம் அடங்கப்பெற்ற உருவமற்ற காரண சரீரமாகவும் இருக்கிறது. இம்மூன்றும் சேர்ந்ததே ‘…
