Tag: self realisation
Tag: self realisation
-
You Are That!- “ஸ்திதப் பிரக்ஞன் or சமநிலை கடவுள்”
பெருமாள் “சமநிலை கடவுள்” நல்ல பொருள் பொதிந்த வார்த்தை, ஆனால் அது யார் யாருக்கெல்லாம்? “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்” மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவை ஐந்தும் புலன்களேயன்றி பொறிகள் ஆகாது. பொறிகள் என்பது ஸ்பரிசித்தல், பேசுதல், பார்த்தல், நுகர்தல், கேட்டல் என்னும் ஐவகையான செயல்களே ஐம்பொறிகள் ஆகும். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் ஸாங்கிய யோகத்தில்:(55) ல், “பார்த்தா, மனதிலெழுகின்ற ஆசைகளை யெல்லாம் அகற்றி ஆத்மாவில் ஆத்ம…
