Tag: Pure awareness
Tag: Pure awareness
-
திருமூலரின் திருமந்திரம் உரை எண் 771 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண் ஓசை இறந்தவர் ஈசனை உள்குவர் ஓசை இறந்தவர் நெஞ்சினுள் ஈசனும் ஓசை உணர்ந்த உணர்விது வாமே”. ஓசையும் ஈசனும் ஒக்கும் உணர்வின்கண்:ஓம்’ என்னும் பிரணவ மந்திரம், ‘அ, ஹூ, இ’, என்னும் மூன்று சொற்களுடன் கூடிய மூன்று மாத்திரைகளாக விரிவடைந்துள்ளது. மாத்திரை என்பது ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய அதன் கால அளவை தம்முள் அடக்கியது. அதனால் ஒவ்வொரு சொல்லுக்கும் (மாத்திரைக்கும்) முடிவு என்பதும் உண்டு. அ,…
