Tag: Pure awareness
Tag: Pure awareness
-
“அல்லாஹு அக்பர்”
அல்லாஹு அக்பர்” (அரபு: الله أكبر) என்பது ” கடவுள் மிகப் பெரியவர்” என்று பொருள். விளக்கம்: அல்லா- சிறந்த பிரார்த்தனையாக, தொடர்ந்த உற்சாகமாக, துன்பம் நேரும் போது அதை தீர்க்கும் சிறந்த யாழ் இசையாக, பிரமிப்பான தருணமாக, மனத்துடன் போராடி தீர்வு காணும் உற்ற ஆயுதமாக, – “ஹூ” என்னும் இடைவிடாது அழைக்கும் இச்சப்தத்தின் மூலமாகத்தான், மிகப் பெரியவராக. தம்மை வெளிப்படுத்துகிறார். அதாவது “ஹூ” என்னும் இச்சப்தத்தை தம்முள் இடைவிடாது முறையாக கையாளுபவர்களுக்கு மட்டுமே அல்லாஹ்…
