Tag: Pure awareness
Tag: Pure awareness
-
அனுபூதி நிலை…
“தெய்வீக அருளாலோ, குருவின் அருளாலோ அல்லது ஆன்மாவின் வெளிப்பாட்டாலோ, ‘தூய விழிப்புணர்வு’ (Pure Awareness) ஒருவரின் இயல்பான தன்மையாகத் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கும்போது…” அவரது பார்வை, பார்க்கப்படுபவைகளிலிருந்து மறையத் தொடங்குகிறது —அதாவது, பார்த்தாலும் பார்ப்பதில்லை என்ற தன்மையாக… அவரது செவி, கேட்கப்படுபவைகளிலிருந்து மறையத் தொடங்குகிறது —அதாவது, கேட்டாலும் கேட்பதில்லை என்ற தன்மையாக… அவரது மனம், நினைவுகளிலிருந்து மறையத் தொடங்குகிறது —அதாவது, நினைத்தாலும் நினைப்பதில்லை என்ற தன்மையாக… அவரது அறிவு, அறியப்படுபவைகளிலிருந்து மறையத் தொடங்குகிறது —அதாவது, அறிந்தாலும்…
