Tag: Kabir das
Tag: Kabir das
-
“இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்”
“இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்” இப்போது எதையும் காணவில்லை என்றால், மரண நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மட்டுமே நீங்கள் அடைவீர்கள் என்கிறார் சந்த் கபீர்தாஸ். இங்கு கபீர் தாஸ் ‘கிடைப்பது’ என்று குறிப்பிட்டது ஒருவருக்கு நிரந்தரமாக கிடைப்பதையேயே குறிப்பிடுகிறார். கற்ற கல்வி ஒரு நாள் மறந்து போகும், கிடைத்த செல்வம் களவும் போகும், கிடைத்த இளமை முதுமையாகும், கிடைத்த ஆரோக்கியம் குன்றும், கிடைத்த புகழ் மங்கும், கிடைத்த உறவுகள் பிரியும், கிடைத்த புண்ணியமும் குறையும் எனவே…
