Tag: enlightenment
Tag: enlightenment
-
In God’s light, you can either float or melt!
ஒவ்வொரு மனிதனுக்கும் அவர்கள் பிறந்த அத்தருணத்திலிருந்து கடவுளின் ஒளியின் தோற்றத்தில் தொடர்ந்து மிதப்பவராகவோ அல்லது அவ்வொளியில் முழுவதுமாக தன்னை கரைத்துக் கொள்பவராகவோ ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது மாணிக்கவாசகரின் திருவாசக வாக்கின் படி, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பிறப்பெடுத்தப் பின்னரும் மீண்டும் இறந்து, பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்புமாக” மீண்டும் மீண்டும் பிறந்து…
