Tag: ஹஸ்ரத் ஷம்ஸ் தப்ரிஸி
Tag: ஹஸ்ரத் ஷம்ஸ் தப்ரிஸி
-
“மற்றவர்கள் என்று யாரும் இல்லை”
“மற்றவர்கள் என்று யாரும் இல்லை”ஹஸ்ரத் ஷம்ஸ் தப்ரிஸி என்ற சுபி ஞானி கூறுகிறார்; முழு பிரபஞ்சமும் மனிதனுக்குள் அடங்கியுள்ளது. சாத்தான் நம்மைப் பொறிக்குள் சிக்க வைக்கக் காத்திருக்கும் ஒரு அரக்கன் அல்ல, அவன் உள்ளிருக்கும் ஓர்க்குரல். உங்கள் சாத்தானை உங்களுக்குள்ளேயே தேடுங்கள், மற்றவர்களிடம் அல்ல. தன் சாத்தானை அறிந்தவன், தன் கடவுளையும் அறிவான் என்பதை மறந்துவிடாதீர்கள். Interpretation:பிரபஞ்சம் என்பது சப்த பிரம்மத்தின் பிரதிபலிப்பே ஆகும். அதுவே ஒவ்வொருவர் உள்ளும் தன்னில் தானாகவே இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து…
