Tag: வள்ளலார்
Tag: வள்ளலார்
-
“The art of living forever”
“என்றென்றும் வாழும் கலை” “இந்த மனிதப் பிறப்பைப் பெற நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.” சற்று யோசித்துப் பாருங்கள்: உங்கள் தந்தையின் விந்தணுக்களில் இருந்து உருவான மில்லியன் கணக்கான உயிரணுக்களில், ஒரு சிறந்த கருணையாளர் அழியாத நிலையை அடைய உங்கள் தாயின் வயிற்றில் மனித வடிவத்தை எடுக்க உங்கள் உயிரணுவைத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறு நினைவு கூறுபவர், அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுட தேகத்தை, தனது ஓர் உயிர் அணுவிற்க்கு நிரந்தர வாசஸ்தலமாக ஆக்கிக்கொள்ளும் கலை எதுவோ அதைகற்று, அழியாப்பெருநிலை எய்துவார்கள்.…
